கரூர் காரர்கள் மூலம் கோவையில் பணப்பட்டுவாடா- அம்மன் அர்சுணன் புகார்…

கோவை தெற்கு தொகுதியில் பணப்பட்டுவாடா நடைபெறுவதாக அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ச்சுணன் ஆட்சியரிடம் புகார் அளித்தது அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது