மக்கள் தொகை கணக்கெடுப்பு- கோவையில் விடுபட்ட வீட்டார் தொடர்பு கொள்ள தொடர்பு எண் அறிவிப்பு…
கோவை: மக்கள் தொகை கணக்கெடுப்பில் விடுபட்ட வீடுகளுக்கு மண்டல வாரியாக தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.Advertisement கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பில் முதற்கட்ட வீட்டு கணக்கெடுப்பு பணிகள் 61% சதவீதம் நிறைவடைந்துள்ளது. விடுபட்ட வீடுகளுக்கு மண்டல வாரியாக உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 பணிகள் இரு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதன் முதற்கட்டமாக வீட்டுப் பட்டியல் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு (House Listing Census)பணிகள் கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் … மக்கள் தொகை கணக்கெடுப்பு- கோவையில் விடுபட்ட வீட்டார் தொடர்பு கொள்ள தொடர்பு எண் அறிவிப்பு…-ஐ படிப்பதைத் தொடரவும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed