மத்திய அரசு பணி… 12ம் வகுப்பு தேர்ச்சி இருந்தால் போதும்- விவரங்கள் இதோ…

கோவை: மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தால் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணிகள் வழங்கப்பட உள்ளது.Advertisement மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் (Staff Selection Commission-CHSL)Combined Higher Secondary Level (10.2) Examination) பன்னிரண்டாம் வகுப்பு காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Lower Division Clerk (LDC), Junior Secretariat Assistant (JSA) Data Entry Operator (DEO). போன்ற பணியிடங்கள் இப்போட்டித்தேர்வின் வாயிலாக நிரப்பப்பட உள்ளன. காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 2536 ஆகும். கல்வித்தகுதி பன்னிரெண்டாம் வகுப்பு, … மத்திய அரசு பணி… 12ம் வகுப்பு தேர்ச்சி இருந்தால் போதும்- விவரங்கள் இதோ…-ஐ படிப்பதைத் தொடரவும்.