சென்னை – கோவை விமானக் கட்டணம் மீண்டும் உயர்வு, அதிர்ச்சியில் பயணிகள்…!

மூன்று நாள் தொடர் விடுமுறையால் சென்னை – கோவை விமான கட்டணம் திடீரென ரூ.16,500 வரை உயர்ந்து, பயணிகள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.