Chennai weather: சென்னையில் இந்தவார வானிலை!

Chennai weather: சென்னையில் இந்த வார வானிலை நிலவரத்தை சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ளது. சென்னையில் இன்றும் (Sep-2), நாளையும் இடியுடன் கூடிய மிதமானது முதல் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்.Advertisement இந்த இரு நாட்களும் குறைந்தது 26 டிகிரி செல்சியஸ் முதல், அதிகபட்சம் 35 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது. செப்டம்பர் 4ம் தேதி ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், அன்றைய தினம் குறைந்தது 27 … Continue reading Chennai weather: சென்னையில் இந்தவார வானிலை!