சின்னியம்பாளையம் தனியார் பாரில் மோதல்; நாற்காலிகள், கண்ணாடிகள் உடைப்பு!

கோவை சின்னியம்பாளையம் மற்றும் கோல்ட்வின்ஸ் பகுதிகளில் தனியார் பார்களில் மது அருந்தியவர்கள் மோதலில் ஈடுபட்டு பொருட்கள் சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.