கோவையில் உரம் தயாரிப்பு மையங்களில் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு…

கோவை: கோவையில் உரம் தயாரிப்பு மையங்கள், மழைநீர் வடிகால் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு செய்தார். கோவை மாநகராட்சியின் மேற்கு மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் உரம் தயாரிப்பு மையங்கள் மற்றும் நடைபெற்று வரும் மழைநீர் சேகரிப்பு, வடிகால் கட்டமைப்புப் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.Advertisement கோவை மாநகராட்சியின் 74-வது வார்டுக்கு உட்பட்ட பனைமரத்தூர் மற்றும் 72-வது வார்டுக்கு உட்பட்ட ஆர்.எஸ்.புரம், சச்சிதானந்தம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் … கோவையில் உரம் தயாரிப்பு மையங்களில் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு…-ஐ படிப்பதைத் தொடரவும்.