கோவை ரயில் நிலையத்தில் சுத்தமான குடிநீர் உறுதி- சேலம் கோட்ட மேலாளர்…

கோவை உள்ளிட்ட ரயில் நிலையங்களில் சுத்தமான குடிநீர் முறையாக விநியோகிக்கப்படுவதை உறுதி செய்துள்ளதாக சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் பன்னாலால் தெரிவித்துள்ளார்.