விமான நிலைய இயக்கப் பகுதியில் டிரோன் பறக்கவிட்ட மர்ம நபர்! கோவையில் பரபரப்பு

கோவை விமான நிலையத்தின் இயக்கப் பகுதியில் அனுமதியின்றி டிரோன் பறக்கவிட்ட மர்ம நபர் குறித்து பீளமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.