கோவை அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்…

கோவை: கோவையில் அங்கன்வாடி ஊழியர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.Advertisement கோவையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ் மாநில அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் மாலை நேர கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தினர். குறிப்பாக, அங்கன்வாடி ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், முதலில் Pay Scale மாற்றி … கோவை அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்…-ஐ படிப்பதைத் தொடரவும்.