கோவையில் 600 துப்பாக்கிகள் காவல் நிலையங்களில் ஒப்படைப்பு

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கோவை மாநகரில் உரிமம் பெற்ற 600 துப்பாக்கிகள் காவல் நிலையங்களில் தற்காலிகமாக ஒப்படைக்கப்பட்டுள்ளன.