வியாபாரிகளே கவனம்; கோவையில் 6 பேர் கைது!

தடை செய்யப்பட்ட சாணி பவுடரை பதுக்கி வைத்து விற்ற 6 வியாபாரிகளை கோவையில் போலீசார் கைது செய்து, 250 கிலோ பொருட்களை பறிமுதல் செய்தனர்.