“பணம் கொடுத்தால்தான் சரக்கு!” – பார் ஊழியரை கத்தியால் மிரட்டி ரூ.1,150 பறிப்பு; ரவுடி கைது

கோவை புளியகுளத்தில் பார் ஊழியரை கத்தியால் மிரட்டி ரூ.1,150 பறித்த ரவுடி கைது.