குழந்தை கடத்தல் கும்பலா? அதிர்ச்சி வீடியோ…!

கோவையில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த பெண்களிடமிருந்து 10-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மீட்கப்பட்டு, நல மையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.