தொண்டர்கள் அடுத்தடுத்து விலகல்… கோவையில் கரையும் பாஜக…!

கோவையில் அண்ணாமலை புதிய அரசியல் இயக்க அறிவிப்பை தொடர்ந்து பாஜக நிர்வாகிகள் ராஜினாமா செய்து விலகும் நிலை உருவாகியுள்ளது.