கோவை குண்டு வெடிப்பு தினம், ரயில் நிலையத்தில் பயணிகளின் உடமைகள் தீவிர சோதனை…!
1998 கோவை குண்டு வெடிப்பு தினத்தை முன்னிட்டு நகரம் முழுவதும் 3000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்; ரயில் நிலையம் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் தீவிர சோதனை மேற்கொள்ளப்படுகிறது.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed