வரி புத்தகத்துக்கு ரூ.25,000 லஞ்சம்: கோவை மாநகராட்சி ஊழியர் கைது

வரி புத்தகம் வழங்க ரூ.25,000 லஞ்சம் வாங்கிய மாநகராட்சி ஊழியர் கைது செய்யப்பட்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியது