கோவையில் அதிர்ச்சி… மேம்பாலப் பணிக்கான பள்ளத்தில் சைக்கிளுடன் விழுந்த முதியவர் – வீடியோ காட்சிகள்

கோவை ஹோப் காலேஜ் பகுதியில் மேம்பாலப் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் சைக்கிளுடன் விழுந்த முதியவர் காயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.