“குழந்தை எங்கே?” தேடலில் அதிர்ச்சி… சடலமாக மீட்பு

கோவை சின்னியம்பாளையத்தில் தண்ணீர் தொட்டியில் விழுந்து 2 வயது குழந்தை பலி, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்