மாணவ மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கிய கோவை ஆட்சியர்…

கோவை: மாவட்ட ஆட்சித்தலைவர் 42 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.6,26,915/- கல்வி உதவித்தொகையினை வழங்கினார்.Advertisement கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், GD Naidu Trust மற்றும் Chief makers NGO ஆகிய நிறுவனங்களின் ஆதரவுடன் 42 மாணவ, மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் ரூ.6.26,915 கல்வி உதவித்தொகையாக வழங்கினார். இந்நிகழ்வின்போது, துணை ஆட்சியர் மற்றும் உயர்கல்வி கட்டுப்பாட்டு மைய பொறுப்பு அலுவலர் சங்கீதா, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உதவி திட்ட அலுவலர் மூர்த்தி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். கோயம்புத்தூர் … மாணவ மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கிய கோவை ஆட்சியர்…-ஐ படிப்பதைத் தொடரவும்.