அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதிகள்- கோவை ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிப்பதற்கு பெட்டி…

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனுக்கள் அளிக்க சிறப்பு மனுக்கள் பெறும் பெட்டி வைக்கப்பட்டுள்ளது.