கோவை கல்லூரி மாணவி வன்கொடுமை வழக்கு: நீதிமன்றத்தில் 6 பேர் சாட்சியம்

கோவை மாணவி வன்கொடுமை வழக்கில் காவல் ஆய்வாளர் உட்பட 6 பேர் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தது விசாரணையில் முக்கிய முன்னேற்றம் ஏற்படுத்தியுள்ளது.