கோவை காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு…

கோவை மாவட்டத்தில் கவுண்டம்பாளையம், சிங்காநல்லூர் தொகுதிகளுக்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் இறுதியாக அறிவிக்கப்பட்டனர்.