கோவை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தள்ளுமுள்ளு; ஒரு கவுன்சிலர் 2 மாதங்களுக்கு சஸ்பெண்ட்

கோவை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் செம்மொழி பூங்கா விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதம் தள்ளுமுள்ளுவாக மாறியது. தொடர்ந்து ஒழுங்கீனமாக நடந்துகொண்டதாகக் கூறி காங்கிரஸ் கவுன்சிலர் காயத்ரி இரண்டு மாதங்களுக்கு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.