2 மாதங்களுக்கு பிறகு கோவை மாநகராட்சியில் இன்று மக்கள் குறைதீர் கூட்டம்!

2 மாதங்களுக்கு பிறகு கோவை மாநகராட்சி அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர் கூட்டம் மீண்டும் நடைபெற உள்ளது.