கோவை மாநகராட்சியில் ரூ.106 கோடியில் சாலை சீரமைப்பு பணிகள் தொடங்கியது!

கோயம்புத்தூர் மாநகராட்சியில் ரூ.106.55 கோடி மதிப்பில் 1847 சாலைகள் சீரமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.