கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார் ஸ்டாலின்!

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் காணொளி மூலம் தொடங்கி வைத்த உணவு திட்டம்.