கோவை மாநகராட்சி டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு புகார்! முதல்வர் விசாரிக்க ஒப்பந்ததாரர் கோரிக்கை

கோவை மாநகராட்சி டெண்டர் ஒதுக்கீட்டில் விதிமீறல் நடந்ததாக ஒப்பந்ததாரர் திருவெங்கடம் குற்றம்சாட்டி, முதல்வர் தலையிட்டு விசாரணை நடத்தக் கோரிக்கை விடுத்துள்ளார்.