கோவையில் சூறாவளி: சரிந்த வாழை மரங்கள்!

கோவை சுற்றுவட்டாரத்தில் சூறாவளி காற்றால் ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் சரிந்து, காய்கறி பயிர்களும் சேதமடைந்து விவசாயிகள் இழப்பீடு கோரிக்கை விடுத்துள்ளனர்.