கோவையில் தவித்த மாற்றுத்திறனாளி இளம்பெண் மீட்பு!

கோவையில் தவித்த மாற்றுத்திறனாளி இளம்பெண் போலீசாரால் பத்திரமாக மீட்கப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.