“ஒவ்வொரு வெள்ளியும் சுய ஆய்வு!” – கல்வி நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு குறித்து கமிஷனர் உத்தரவு

கோவை கல்வி நிறுவனங்களில் டெங்கு தடுப்புக்காக பொறுப்பு அலுவலர்களை நியமிக்க மாநகராட்சி கமிஷனர் அறிவுறுத்தல்.