முதியவர்களை குறிவைக்கும் ஆன்லைன் கொள்ளையர்கள்- மக்களே உஷார்

கோவை சவுரிபாளையத்தில் 78 வயது முதியவரிடம் கடத்தல் வழக்கில் தொடர்பு இருப்பதாக கூறி ரூ.1.20 கோடி ஆன்லைன் மோசடி.