உணவு தேடி வீட்டிற்குள் நுழைய முயன்ற யானை- சிசிடிவி காட்சிகள்

உணவு தேடி வீட்டிற்குள் நுழைய முயன்ற காட்டு யானை, மின்விளக்கு போட்டதும் பின்வாங்கிய சிசிடிவி காட்சி கோவையில் வெளியாகியது.