Fish price Coimbatore | கோவையில் மீன்கள் விலை கிடு கிடு உயர்வு

கோவையில் வரத்து குறைவால் உக்கடம் மொத்த மீன் மார்க்கெட்டில் மீன்களின் விலை திடீரென உயர்ந்து, பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.