கோவையில் சீறிப்பாய்ந்த Formula 4 ரேஸ் கார்கள்.. பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்திய அதிரடி பந்தயம்!

கோவை செட்டிபாளையம் கரி மோட்டார்ஸ் ஸ்பீட்வேயில் நடைபெற்ற தேசிய அளவிலான Formula 4 கார் பந்தயத்தில், அதிவேகமாக சீறிப்பாய்ந்த ரேஸ் கார்கள் பார்வையாளர்களை வியப்பிலும் உற்சாகத்திலும் ஆழ்த்தின.