காந்திபுரம் 100 அடி சாலையில் அதிர்ச்சி… வாகனத்தை திறந்து செல்போன், முக்கிய ஆவணங்கள் திருட்டு! CCTV

கோவை காந்திபுரம் 100 அடி சாலையில் வாகனத்தை திறந்து செல்போன் மற்றும் முக்கிய ஆவணங்களை மர்மநபர் திருடிச் சென்ற சம்பவம் CCTV-யில் பதிவாகியுள்ளது.