“காயமடைந்த முதியவர் மீது காலால் எட்டி உதைத்து… தண்ணீர் ஊற்றி விரட்டிய கொடூரம்!” – கோவை அரசு மருத்துவமனை முன் அதிர்ச்சி

கோவை அரசு மருத்துவமனை எதிரே காலில் காயத்துடன் உதவி கேட்ட முதிய யாசகரை ஒருவர் தாக்கி, தண்ணீர் ஊற்றி விரட்டிய சம்பவம் சமூக வலைதளங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.