மக்கள் நடமாடும் பகுதியில் குப்பைகளைக் கொட்டுவதா? கோவை மாநகராட்சிக்கு நா. கார்த்திக் கண்டனம்!

கோவை ஜி.வி. ரெசிடென்சி பகுதியில் சங்கனூர் ஓடைக் குப்பைகள் கொட்டப்படுவதாகப் புகார் தெரிவித்து, திமுக முன்னாள் எம்எல்ஏ நா. கார்த்திக் மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்துள்ளார்.