“மழை பெய்தாலே இதே அவலம்!” – கோவை அரசு மருத்துவமனை வார்டுக்குள் புகுந்த நீர்; லங்கா கார்னரில் சிக்கிய பேருந்து!”

கோவை அரசு மருத்துவமனையில் வார்டுகளுக்குள் புகுந்த மழைநீர், லங்கா கார்னர் மேம்பாலத்தில் தேங்கிய வெள்ளநீர் மற்றும் சிக்கிய அரசுப் பேருந்து குறித்து செய்தி.