கோவையில் ஓட்டல் உணவுகளின் விலை தாறுமாறாக உயர்வு…!

கோவையில் வணிக சிலிண்டர் தட்டுப்பாடு மற்றும் செலவு உயர்வு காரணமாக ஓட்டல்களில் உணவு விலை உயர்ந்ததால், உரிமையாளர்கள் கடும் கவலையில் உள்ளனர்.