விளையாடச் சென்ற இடத்தில் விபரீதம்… மாணவனை அடித்து புதைத்த 7 ஆம் வகுப்பு சக நண்பர்கள்!

கோவையில் மீன் பிடிக்கச் சென்ற 13 வயது பள்ளி மாணவன் சக மாணவர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.