நம்ம கோவை தான் ‘தென்னிந்தியாவின் மான்செஸ்டர்’… சும்மாவா சொன்னாங்க!

தமிழகத்தில் 2வது பெரிய நகரமாக இருந்தாலும், சிறந்த தொழில் வளர்ச்சியடைந்த மாவட்டமாக கோவை திகழ்கிறது. எனவே, இந்த நகரை தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம், குறிச்சி பகுதியில் செயல்படும் வலுவான தொழில்துறை பகுதியான சிட்கோவும், புதிய கண்டுபிடிப்புகளுக்கும், வர்த்தக கண்காட்சிகளுக்கும் பெயர் போன கொடிசியாவும், எல்காட் சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் அமைந்துள்ள டைடல் பார்க்கும் தான். பருத்தியும்… மில்களும்… காரணம், பருத்து சாகுபடிக்கு உகந்த சூழலையும், ஏராளமான டெக்ஸ்டைல் மில்கள் இயங்கி வருவதால், … நம்ம கோவை தான் ‘தென்னிந்தியாவின் மான்செஸ்டர்’… சும்மாவா சொன்னாங்க!-ஐ படிப்பதைத் தொடரவும்.