கோவை ‘கிட்-அ-தான்’ நிகழ்ச்சி! டைப் 1 நீரிழிவுடன் வாழும் 250-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்பு

கோவை ரேஸ் கோர்ஸில் நடைபெற்ற ‘கிட்-அ-தான்’ டைப் 1 நீரிழிவு விழிப்புணர்வு நடைப்பயணத்தில், டைப் 1 நீரிழிவுடன் வாழும் 250-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உட்பட 1,350-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். குழந்தைகளின் மருத்துவச் செலவுகளுக்காக இதயங்கள் அறக்கட்டளைக்கு ரூ.10 லட்சம் வழங்கப்பட்டது.