கோவையில் 250 ரூபாய்க்காக ஜெயிலுக்குச் சென்ற வாலிபர்!

கோவையில் பேருந்து நிறுத்தத்தில் நின்ற இளைஞரிடம் கத்தியால் மிரட்டி ரூ.250 பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.