கோவை வழக்கறிஞர் சங்கத் தேர்தலில் 72 சதவீத வாக்குகள் பதிவு

கோவை வழக்கறிஞர் சங்கத் தேர்தலில் 72 சதவீத வாக்குகள் பதிவாகி, இன்று வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட உள்ளனர்.