Coimbatore accident News: கணவன் கண்முன் பரிதாபம்; லாரி சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி மனைவி பலி

கோவையில் லாரி மோதி, கணவன் கண்முன்னே மொபட்டில் சென்ற மனைவி சக்கரத்தில் சிக்கி பலியான சோக விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.