“ஊனுண்ணி வனவிலங்கு தாக்கியதா?” – காயத்துடன் தவித்த குட்டி யானை உயிரிழப்பு; மதுக்கரையில் சோகம்

கோவை மதுக்கரை வனப்பகுதியில் ஊனுண்ணி வனவிலங்கு தாக்கியதில் குட்டி யானை உயிரிழப்பு.