சந்திர கிரகணம்: மருதமலை முருகன் கோவில் நிர்வாகம் கட்டுப்பாடு அறிவிப்பு!

மார்ச் 3ஆம் தேதி நடைபெறும் சந்திர கிரகணத்தை முன்னிட்டு கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் தரிசன நேரத்தில் மாற்றம் அறிவிப்பு. முழு விவரம் இங்கே.