கோவை கடைவீதி போலீஸ் அதிரடி… மெத்தாபிட்டமின் உடன் 3 பேர் சிக்கினர்

கோவை தெற்கு உக்கடத்தில் 42 கிராம் மெத்தாபிட்டமின் பறிமுதல் செய்யப்பட்டு, போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.