கோவை விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு! குறுதானிய சாகுபடிக்கு ஹெக்டேருக்கு ரூ.4 ஆயிரம் மானியம்!

கோவை மாவட்டத்தில் குறுதானிய சாகுபடியை ஊக்குவிக்கும் வ குறுதானிய இயக்கம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.4 ஆயிரம் பின்னேற்பு மானியமும், ஏக்கருக்கு 4 கிலோ குறுதானிய விதைகள் 100 சதவீத மானியத்திலும் வழங்கப்பட உள்ளன. விவசாயிகள் அருகிலுள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தைத் தொடர்புகொண்டு பயன்பெறலாம்.